கொரோனாவால் நாடே பற்றி எரிகிறது.. இப்போது IPL தேவையா? தொடரும் விமர்சனங்கள்
2021-04-30 778 Dailymotion
ரோம் நகரம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த மன்னன்' என்று சொல்லக் கேட்டிருப்போம். இன்று இந்தியா அப்படியொரு நிலையில் இருக்கிறதா? என்பதை மக்கள் தான் யோசிக்க வேண்டும்.