இலங்கைக்குள் சீனர்களுக்கான ஒரு தனிநாடு போல கொழும்பு துறைமுக நகர அதிகாரங்கள் கட்டமைக்கப்படுவது அந்த நாட்டு அரசியலில் பெரும் புயலையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Srilankans feared that Rajapaksa Brothers regim may create a new country to China in the name of Colombo Port City.