¡Sorpréndeme!

India - France இடையிலான 3 நாட்கள் நடைபெறும் கடற்படை பயிற்சி தொடங்கியது

2021-04-26 337 Dailymotion

இந்திய கடல் பிராந்தியத்திற்குள் சீனாவின் அத்துமீறல் இருந்து கொண்டிருக்கும் சூழலில் இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான கூட்டு கடற்படை பயிற்சி அரபிக் கடல் பகுதியில் நேற்று தொடங்கியது. இதில் முக்கிய போர் கப்பல்கள் கலந்துகொண்டன.

Indian And French Navies Begin 3-Day naval exercise In Arabian Sea