¡Sorpréndeme!

திடீரென 53 பேருடன் மாயமாகின Indonesia Submarine..நிலைமை என்ன? | Oneindia Tamil

2021-04-22 372 Dailymotion

இந்தோனேசியாவில் 53 பேருடன் மாயமாகின நீர்மூழ்கிக் கப்பலைத் தேடி வருவதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இந்தோனேசியா ராணுவம் சார்பில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற நீர்மூழ்கிக் கப்பல் திடீரென மாயமானதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.

Indonesian submarine went missing near Bali

#Indonesia
#IndonesiaShip