¡Sorpréndeme!

Tamilnadu-வை மூன்றாக பிரிக்க சொல்லும் Ramadoss.. பலன் கொடுக்குமா?

2021-04-20 978 Dailymotion

தமிழ்நாட்டை மூன்றாக பிரிக்க வேண்டும் என்பது போன்ற ஒரு கோரிக்கையை பாமக நிறுவனர் டாக்டர் முன்வைத்துள்ளார்.. இது நமக்கு சாத்தியமா? நலன் பயக்கக்கூடியதா?

pmk leader ramadoss statement regarding to divide tamil nadu into three states