¡Sorpréndeme!

RCB v KKR: மேக்ஸி + ஏ.பி.டி... 2 ஏலியன்களின் மாஸ் சம்பவம்! IPL2021

2021-04-18 2 Dailymotion

இந்த சீசனின் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் அமர்ந்திருக்கிறது ஆர்.சி.பி. கிளென் மேக்ஸ்வெல் மிகச் சிறப்பாக விளையாடி ஆரஞ்ச் கேப் வென்றார். பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் அசத்தலாக ஆடி, அந்த ஆரஞ்ச் கேப்பை தன்வசப்படுத்தியிருக்கிறார் ஷிகர் தவான்