¡Sorpréndeme!

Ladakh எல்லையில் பின்வாங்க ஒப்புக்கொண்டு பின்னர் மறுப்பு தெரிவிக்கு China

2021-04-18 134 Dailymotion

லடாக் எல்லையில் ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தெப்ஸாங் ஆகிய பகுதிகளில் இருந்து பின்வாங்க முதலில் ஒப்புக்கொண்ட சீனா, பின்னர் தங்கள் படைகளை பின்வாங்க செய்ய மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

first agreed then china refused to back down from ladakh border