¡Sorpréndeme!

அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்.. CSK-வுக்கு எதிராக தமிழில் ஸ்கெட்ச் போட்ட வீரர்கள்

2021-04-17 17,411 Dailymotion

நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு பஞ்சாப் வீரர்கள் தமிழில் பேசி சிஎஸ்கேவை குழப்பிய சம்பவம் வைரலாகி வருகிறது.

Punjab TN players Shah Rukh Khan and Murugan talked in Tamil yesterday against CSK.