புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து ஒரு மில்லியன் டன்களுக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கடலுக்குள் விடுவிக்கும் என்று ஜப்பான் அரசாங்கம் அறிவித்த சில நிமிடங்களிலேயே சீனா உட்பட உலக நாடுகள் எல்லாம் கடும் எதிர்ப்பை தெரிவிக்க தொடங்கிவிட்டன.
china slammed japan's decision of Release Of Fukushima Water into the ocean