¡Sorpréndeme!

இறப்பில்லை இணை பிரியவில்லை.. இந்து-முஸ்லீம் நண்பர்கள்.. நண்பன் இறந்ததை கேட்டு அடுத்த நொடியே சோகம் - வீடியோ

2021-04-08 2 Dailymotion

inseparable : Hindu-Muslim friends death in Ariyalur district அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அடுத்தடுத்து இந்து முஸ்லிம் இணைபிரியாத நண்பர்கள் உயிரிழந்தனர். தந்தைகளைப் போன்று நாங்களும் இணைபிரியாமல் இருப்போம் என அவரது மகன்கள் தெரிவித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.