திடீர்னு நுழைந்த ஸ்டாலின்.. சபரீசனுடன் பிரசாந்த் கிஷோர் ரூமுக்குள் சென்று.. திக்குமுக்காடி போன ஐபேக் - வீடியோ
2021-04-08 6 Dailymotion
DMK Leader MK Stalin thanked I PAC Prasanth Kishore சென்னை: திடுதிப்பென்று இப்படி ஸ்டாலின் உள்ளே வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.. ஐபேக் ஆபீசுக்குள் ஸ்டாலின் நுழைந்து, அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த வீடியோ பெரும் வைரலாகி வருகிறது.