¡Sorpréndeme!

Myanmar ராணுவத்தின் ஆட்சிக்கு China, Russia மறைமுக ஆதரவு?

2021-03-31 1,047 Dailymotion

மியான்மரில் நடக்கும் ராணுவ ஆட்சிக்கு பின் சீனா மற்றும் ரஷ்யாவின் பங்கு அதிகம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அங்கு ராணுவ ஆட்சிக்கு ரஷ்யாவும், சீனாவும் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆதரவு தெரிவித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் புகார் வைத்துள்ளது.

Why Russia and China indirectly helping the coup