Abdul Kalam பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்- பகீர் கிளப்பிய உபி பூசாரி
2021-03-24 877 Dailymotion
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஒரு ஜிகாதி என்றும் அவர் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தார் என்றும் உத்தரப் பிரதேச கோயில் பூசாரி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Ghaziabad temple priest accused former president abdul kalam as he spied for Pakistan