¡Sorpréndeme!

பாஜக கட்டிய எய்ம்ஸ் இதுதான்.. ஒற்றை செங்கல்லை காட்டி கலாய்த்த உதயநிதி.. கூட்டத்தில் குபீர் சிரிப்பலை - வீடியோ

2021-03-23 8 Dailymotion

விருதுநகர்: பாஜகவும் அதிமுகவும் இணைந்து மதுரையில் கட்டிய எய்மஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்துவிட்டதாகச் செங்கல்லைக் காட்டி உதயநிதி பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது.
Udhayanidhi Stalin trolls bjp and admk over madurai aiims