¡Sorpréndeme!

தலைமன்னார் - தனுஷ்கோடி: 30 கி.மீ. தூரம்.. பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்த சியாமளா

2021-03-19 1 Dailymotion

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ. தூரம் கொண்ட பாக் ஜலசந்தி கடற்பகுதியை ஹைதராபாத்தை சேர்ந்த நீச்சல் வீராங்கனை கோலி சியாமளா நீந்திக் கடந்தார்.