எங்க குடும்பத்துக்குனு முக்கால் ஏக்கருக்கு குறைவாதான் வயல் இருக்கு. அதுல வரக்கூடிய வருமானத்தை மட்டும் வச்சு குடும்பத்தை ஓட்ட முடியாது. மனைவியும் அம்மாவும் விவசாய வேலைகளுக்கு போறாங்க. என்னோட கட்சிக்காரங்களும், ஊர்மக்களும் தங்களால் முடிஞ்ச பொருளாதார உதவிகளை செய்றாங்க. #TNElectionswithVikatan