¡Sorpréndeme!

நன்றி கெட்ட உலகம்'..கலங்கிய சசி நோட் செய்யும் இ.பி.எஸ்!

2021-03-19 3,984 Dailymotion

குலசாமிக்கு காணிக்கையாக 21 கிடா வெட்டி, கறிசோறு போட்டு அனைவருக்கும் விருந்துவைக்கப்பட்டது. காலை சரியாக 8 மணிக்கு கோயிலுக்கு வந்தார் சசிகலா.