¡Sorpréndeme!

ராஜநாகங்கள் பற்றிய ஸ்வாரஸ்ய தகவல்கள்!

2021-03-18 103 Dailymotion

18 அடியில் அச்சுறுத்தும் உருவம். துணிந்து எதிர்கொள்ள முடியாத குரல். அதன் பெயரே ஒரு வகை திகில் கிளப்பும். `பேரைக் கேட்டா சும்மா பதறுதுல்ல’ என்கிற பதத்தின் உண்மையான ராஜா ‘ராஜ நாகம்.’ ராஜநாகத்தின் பெயருக்கு ஏற்றதுபோல அவை ராஜாவாக இல்லை என்பதுதான் ராஜநாகம் குறித்து காடு சொல்லும் சர்வைவல் தியரி.