¡Sorpréndeme!

முதல் பார்வையிலேயே கண்களை பறித்த சிறப்பு பதிப்பு உருஸ்!!

2021-03-12 1 Dailymotion

அண்மையில் லம்போர்கினி நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த உருஸ் மாடலின் சிறப்பு பதிப்பான அரன்சியோ லியோனிஸ் பியர்ல் கேப்சூல் எடிசன் எனும் புதிய மாடலை காட்சிப்படுத்தியது. இதனை பார்வையிடும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு கிடைத்தது. முதல் பார்வையிலேயே இந்த கார் எங்களின் பார்வையை மட்டுமின்றி மனதையும் கவர்ந்துவிட்டது. இந்த கார்குறித்து சுவாரஷ்யமான மற்றும் பிற முக்கிய தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.