நாட்டை பாதுகாக்க தயாராக இருங்கள்.. மறைமுக எச்சரிக்கை விடுத்த Xi Jinping
2021-03-11 3,483 Dailymotion
நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க எந்த நேரத்திலும் சிக்கலான மற்றும் கடினமான சூழ்நிலைகளுக்கு எதிர்கொள்ளச் சீன ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் பேசியுள்ளார்.