விருத்தாசலம் தொகுதியில் எம்எல்ஏ கலைச்செல்வனை மீண்டும் வேட்பாளராக அறிவிக்கக் கோரி போராட்டம் - வீடியோ
2021-03-11 10 Dailymotion
கடலூர்: விருத்தாசலம் தொகுதிக்கு தற்போதைய எம்எல்ஏ கலைச்செல்வனை மீண்டும் வேட்பாளராக அறிவிக்கக் கோரி அதிமுகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
AIADMK struggles to re-declare MLA Kalaichelvan as a candidate for virudhachalam constituency