¡Sorpréndeme!

வசந்தகுமாரின் கனவை நினைவாக்குவது எனது கடமை - விருப்பமனு தாக்கல் செய்த பின்னர் விஜய் வசந்த் பேட்டி

2021-03-05 1,221 Dailymotion

சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட, மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் விருப்ப மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் வசந்த் கன்னியாகுமரி பாராளுமன்றத்தில் போட்டியிடுவதற்கு விருப்பமனுவினை அளித்துள்ளேன் என பேசினார். வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது என்றும் கன்னியாகுமரி காங்கிரஸின் கோட்டை என கூறினார்.
Vijay vasanth interview about upcoming election in kanniyakumari.