¡Sorpréndeme!

5 மாநில சட்டசபை தேர்தல்.. பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய விவசாயிகள் முடிவு

2021-03-03 742 Dailymotion

விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக விவசாயச் சங்க தலைவர்கள் பிரச்சாரம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.

Farmer leaders decided to take their fight with the Center over the three new farm laws to the poll-bound states.