நமது முதல்வர் விஜயகாந்த்.. சுதீஷ் போட்ட பரபரப்பு பதிவு
2021-03-02 1 Dailymotion
நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு என தனது பேஸ்புக் பக்கத்தில் தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்கே சுதீஷ் பதிவு போட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.
DMDK quits from AIADMK alliance?, Sources says. But there is no confirmed news from both sides.