¡Sorpréndeme!

உசிலம்பட்டி அருகே சொந்த ஊரில்.. தா.பாண்டியன் உடல் நல்லடக்கம் - வீடியோ

2021-02-27 1 Dailymotion

மதுரை: உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியில் பண்ணை தோட்டத்தில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Mortal remains of D. Pandian, laid to rest near Usilampatti