¡Sorpréndeme!

அதிகரிக்கும் தற்கொலைகள்.. ஜப்பானில் தனிமைக்கு புதிய அமைச்சகம்

2021-02-25 610 Dailymotion

ஜப்பான் நாட்டில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்கொலை அதிகரித்துள்ள நிலையில், தற்கொலைகளைக் கட்டுப்படுத்த புதிதாக தனிமை அமைச்சகத்தை அந்நாட்டு அரசு உருவாக்கியுள்ளது.

Japan creates new ministry of loneliness