¡Sorpréndeme!

புதுச்சேரியில் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி- கறுப்பு பலூன்களை பறக்கவிட்டதால் பரபரப்பு- 30 பேர் கைது - வீடியோ

2021-02-25 6,200 Dailymotion

புதுச்சேரி: புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி, கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் மோடிக்கு எதிராக் கறுப்பு காட்டியதாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 arrested for waving black flags against Narendra Modi in Puducherry