¡Sorpréndeme!

Rajini-யுடன் Kamal திடீர் சந்திப்பு.. ஆதரவு கேட்டாரா கமல்? | Oneindia Tamil

2021-02-20 571 Dailymotion

ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சென்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு நடத்தினார். தேர்தல் நேரத்தில் தனது நண்பரான ரஜினியை சந்தித்து ஆதரவு கோருவேன் என கமல்ஹாசன் ஏற்கெனவே கூறியிருந்த நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

Kamal Haasan met Rajinikanth in his Poes Garden house and discussed about 45 minutes.

#KamalHassan
#Rajinikanth
#KamalRajiniMeet