¡Sorpréndeme!

கரூரில் காந்தி சிலை முன்பு தர்ணா செய்த ஜோதிமணி எம்.பி - குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்த போலீஸ் - வீடியோ

2021-02-20 3 Dailymotion

கரூர். அதிமுகவின் ஊழல் காந்தியைக்கூட விட்டுவைக்கவில்லை. இது கடுமையான கண்டனத்திற்குரியது என்று கூறி தர்ணா போராட்டம் நடத்திய கரூர் எம்.பி ஜோதிமணியை கைது செய்த காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று வேனில் ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
JothiMani MP arrested by the Karur police