¡Sorpréndeme!

விவசாயிகள் போராட்டம்: இன்று 78வது நாள்

2021-02-11 0 Dailymotion

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் வரும் 18ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.