¡Sorpréndeme!

கட்சி தொடங்க பிப்.15 வரை ரஜினிக்கு டைம்.. இல்லாவிட்டால்.. நாகர்கோவில் மன்ற நிர்வாகி - வீடியோ

2021-02-09 1 Dailymotion

நாகர்கோவில்: பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி வரை பார்ப்பேன். இல்லாவிட்டால் நானே ரஜினியின் பெயரில் புதிய கட்சியை தொடங்குவேன் என மக்கள் மன்ற நிர்வாகி ஆர் எஸ் ராஜன் தெரிவித்துள்ளார்.
Nagercoil RMM activist says he will start party in Rajini's name