¡Sorpréndeme!

China எங்களுக்கு எதிரி இல்லை போட்டியாளர் மட்டும் தான் - Joe Biden

2021-02-08 1,892 Dailymotion

அமெரிக்காவுக்குச் சீனா போட்டி நாடு தானே தவிர எதிரி நாடு இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

President Joe Biden anticipates the US rivalry with China will take the form of "extreme competition" rather than conflict between the two world powers