காரில் பொருத்தப்பட்ட அதிமுக கொடி பறிக்கப்பட்ட நிலையில் கழுத்தில் அதிமுக துண்டுஅணிந்து கொண்டு ஒசூர் மாரியம்மன் கோயிலில் சசிகலா வழிபாடு நடத்தினார்.Sasikala worships in Mariyamman temple at Hosur. She wears AIADMK shawl.