¡Sorpréndeme!

ஒரே மாதிரி No Ball வீசிய Nadeem.. சந்தேகம் எழுப்பிய England ரசிகர்கள்

2021-02-06 2,878 Dailymotion

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் நாள் ஆட்டத்தில் அறிமுக வீரர் நதீம் ஆடிய விதம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..

Nadeem Bowling and No ball against England on the first day of the first test creates few doubts.