ஜோசியம் தெரியாது...தேர்தல் அறிவிப்பு தேதி மட்டும் கணிப்போம்... இது திமுக ஸ்டைல் - வீடியோ
2021-02-04 3,693 Dailymotion
திருச்சி : பிப்ரவரி 28 ல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். DMK predict election day announcement date