திருச்சி: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சகாயம் ஐஏஎஸ் தலைமையில் இயங்கும் மக்கள் பாதை அமைப்பினர் கன்னியாகுமாரி முதல் சென்னை வரை சைக்கிள் பேரணி சென்று வரும் நிலையில் திருச்சிக்கு வந்தடைந்தனர் . அவர்களை விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு கண்ணீர் மல்க வரவேற்றார்.
makkal paathai Cycle rally from Kanyakumari to Chennai