¡Sorpréndeme!

Captain Kohli-யிடம் மாற்றங்கள் வருமா? | Oneindia Tamil

2021-02-03 539 Dailymotion

இந்திய அணியில் கேப்டனாக கோலி இருக்கும் போது அணியில் இருக்கும் வீரர்கள் பயத்தோடு இருப்பதாகவும், ரஹானேவிற்கு கீழ் சுதந்திரமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Team India players are no more scared of Captain Kohli after Rahanes arrival in style.

#IndiaVSEngland
#IndiaVSAustralia