Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx
முருகனின் படைவீடுகளில் மூன்றாவது படைவீடு பழநி. மலைமேல் திகழும் இந்தத் தலத்துக்கு ஏராளமான சிறப்புகள் உண்டு. ஆலயம் தொழும் அடியவர்கள் இத்தலம் குறித்து அறிந்துகொள்ளவேண்டிய அபூர்வத் தலங்கள் ஏராளம். அவற்றுள் சில முக்கியமான தகவல்களை தியானிப்போம். இந்தத் தைப்பூசப் பெருநாளில் முருகனின் திருவருள் அனைவருக்கும் ஸித்திக்கட்டும்.
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob