Due to poor performance, Mathew Wade loses chance in the Australia test squad against South Africa.
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக ஆடிய ஆஸ்திரேலியாவை சேர்ந்த முக்கியமான வீரர் தற்போது ஆஸ்திரேலிய அணியில் இருந்தே நீக்கப்பட்டு இருக்கிறார்.