¡Sorpréndeme!

ஜோதிமணி எம்.பி. மாட்டுவண்டி ஓட்ட.. நின்று கொண்டே ராகுல் பயணிக்க.. அடடே.. 'கலகல' கரூர் - வீடியோ

2021-01-25 47,069 Dailymotion

கரூர்: தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மாட்டுவண்டியில் ஏற்றிக் கொண்டு கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி, இரட்டை மாட்டு வண்டியை ஓட்டி வந்த நிகழ்வை பார்த்த கரூர் விவசாயிகள் ஆராவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
TN Assembly Election 2021: Rahul Gandhi rides bullock cart in Karur