¡Sorpréndeme!

முக்கிய பவுலர்களை நீக்கிய Mumbai Indians.. குழப்பத்தில் ரசிகர்கள்

2021-01-25 110,975 Dailymotion

2௦21 ஐபிஎல் தொடருக்கு அனைத்து அணிகளும் இப்போதே தங்களை தயார் செய்து வருகின்றன. கடந்த சீசனின் சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் தங்கள் அணியில் இரு வேகப் பந்துவீச்சாளர்களை மட்டும் தக்க வைத்துக் கொண்டு மற்ற அனைவரையும் நீக்கி இருக்கிறது.

Mumbai Indians auction plan in IPL 2021