¡Sorpréndeme!

DMK அணியில் PMK-வுக்கு 'நோ' இடம்? |Ramadoss மீது பாய்ந்த Murasoli |Oneindia Tamil

2021-01-25 606 Dailymotion

திமுக கூட்டணியில் பாமகவுக்கு இடம் கிடையாது என்பதை வெளிப்படுத்தும் வகையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது கடுமையான விமர்சனங்களுடன் கட்டுரை இடம்பெற்றுள்ளது.

According to the sources said that DMK now close the doors to PMK for alliance.

#PMK
#DMK
#TamilnaduAssemblyElection2021