¡Sorpréndeme!

கமல் பற்றி பேச இதுதான் காரணமா...சீக்ரெட்டை உடைத்த சினேகன் - வீடியோ

2021-01-25 15,435 Dailymotion

திருச்சி : கூட்டணி பேச்சு வார்த்தையில் மக்கள் நீதி மையம் கட்சி தீவிரம் காட்டி வருவதாகவும், சமூக வலைதளங்களில் வைரலாக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியினரும், ஆளும் கட்சியினரும் கமல் பற்றி பேசுவதாகவும் அக்கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் சினேகன் தெரிவித்துள்ளார்.
Snehan revealed secret that why should opposite and ruling parties are talk about Kamal