¡Sorpréndeme!

ஸ்டாலின் வேல் குத்தி கூட ஆடுவார்...செல்லூர் ராஜூ கிண்டல் பேட்டி - வீடியோ

2021-01-24 2,628 Dailymotion

மதுரை : தேர்தல் வந்தால் ஸ்டாலின் வேல் குத்திக் கொண்டு கூட ஆடுவார் என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். நேற்று, ஸ்டாலினுக்கு அம்னீசியா என கூறிய அமைச்சர், இன்று மீண்டும் ஸ்டாலினை தாக்கி பேட்டி அளித்துள்ளார்.
MInister Sellur Raju again attacks DMK chief Stakin in Madurai