¡Sorpréndeme!

சொந்தக் கொடியை எரித்து... சேம் சைட் கோல் போட்டுட்டீங்களே.. புதுவையில் பாஜக காமெடி - வீடியோ

2021-01-22 6,124 Dailymotion

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பாஜகவினர் தீயிட்டு கொளுத்தும் போது தங்களது கட்சி கொடியையும் தீயில் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
BJP workers accidentally burn their own party flag