கொல்கத்தா அணியில் இருக்கும் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி ஆகியோரை நீக்க கூடாது என்று இயான் மோர்கன் ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.Eoin morgan didn't wanna release two TN players from Kolkata ahead of IPL 2021.