இந்திய டெஸ்ட் அணிக்கான கேப்டன் பதவிக்கு போட்டியிட விருப்பம் இல்லை என்று ரஹானே பிசிசிஐ நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக தகவல்கள் வருகிறது.Dont wanna be a premanent test captain says Rahane after series victory to BCCI officials - Sources.