கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 16ம் தேதியன்று துவக்கி வைக்க உள்ளார்.Over 3 lakh beneficiaries, 3,000 session sites on Day 1 for India's Covid-19 vaccination drive which is to begin tomorrow.