கரூரில் சுமார் 500 மீட்டர் தூரம் குதிரை வண்டி ஒட்டி அசத்திய அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் - வீடியோ
2021-01-15 12,235 Dailymotion
கரூர்: கரூரில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சுமார் 500 மீட்டர் தூரம் குதிரை வண்டி ஒட்டி அசத்தினார். Minister MR Vijayabaskar drove the chariot in karur