Vj Parvathy யை கைது செய்ய வேண்டும் Social Mediaவில் பரபரப்பு
2021-01-12 431 Dailymotion
#VjParvathy #ChennaiTalks
பெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்து வீடியோ வெளியிட்டதற்காக Chennai Talks என்ற யூடியூப் சேனலை சேர்ந்த மூன்று பேரை கைது செய்ததை போன்று பார்வதியையும் கைது செய்ய வேண்டும்